சுமைதாங்கி.



மௌனமாய் நானிருந்தேன்
என் தோளிலே
சாய்ந்து கொள் என்றாய்
ஆறுதலாய் எண்ணி
உன் தோள் சாய்ந்தேன்
சுமை குறையுமென நினைத்தவளே
இன்று சுமையாகிப் போனாள்...


x_3dfc0690 photo x_3dfc0690_zps3e37922b.gif

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மெளனம்.




சம்மதத்திற்கு உதவிய மெளனம்
நீ தூரமானதால் தெரிந்தது
மறுப்பதற்கும் உதவும் என்று...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முதல் தேவதை கனவு.


என் விழி சிந்தும்
நீர்த்துளிகளுக்குள்
ஒழிந்திருக்கின்றன
என் கனவுகளெல்லாம்!
சிந்தும் துளிகள் ஒவ்வொன்றாய்
உடைத்து விளையாடுகிறாய் - நீ
என் செல்லக் குழந்தையாய்...!


x_3d5956ed

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS