skip to main
|
skip to sidebar
கனவு தேவதை
Home
Translate
என்னைப் பற்றி...
கனவு தேவதை - Lolita
Jaffna, Sri Lanka
நெஞ்சில் ஓராயிரம் கனவுகளுடன் பூமியில் காலடி எடுத்து வைத்தவள்.கனவுகள் சிதறிப் போன பின்பும் நினைவுகளில் வாழும் ஒரு செல்லக் குழந்தை.
View my complete profile
என் கனவுகளில்...
வகைகள்
Love
(2)
கவிதை
(3)
காதல்
(2)
Archives
▼
2013
(3)
▼
June
(3)
சுமைதாங்கி.
மெளனம்.
முதல் தேவதை கனவு.
Total Pageviews
சுமைதாங்கி.
Posted by
கனவு தேவதை - Lolita
| Labels:
கவிதை
மௌனமாய் நானிருந்தேன்
என் தோளிலே
சாய்ந்து கொள் என்றாய்
ஆறுதலாய் எண்ணி
உன் தோள் சாய்ந்தேன்
சுமை குறையுமென நினைத்தவளே
இன்று சுமையாகிப் போனாள்...
Read User's Comments(0)
மெளனம்.
Posted by
கனவு தேவதை - Lolita
| Labels:
Love
,
கவிதை
,
காதல்
சம்மதத்திற்கு உதவிய மெளனம்
நீ தூரமானதால் தெரிந்தது
மறுப்பதற்கும் உதவும் என்று...
Read User's Comments(0)
முதல் தேவதை கனவு.
Posted by
கனவு தேவதை - Lolita
| Labels:
Love
,
கவிதை
,
காதல்
என் விழி சிந்தும்
நீர்த்துளிகளுக்குள்
ஒழிந்திருக்கின்றன
என் கனவுகளெல்லாம்!
சிந்தும் துளிகள் ஒவ்வொன்றாய்
உடைத்து விளையாடுகிறாய் - நீ
என் செல்லக் குழந்தையாய்...!
Read User's Comments(0)
Subscribe to:
Comments (Atom)